1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ராஜா கேட்டு இம்ப்ரெஸ் ஆன கதை

IndiaGlitz [Wednesday, October 23, 2013]
Comments

ஜெயம் ரவியின் அண்ணன் ராஜாவை பார்க்கும் போதெல்லாம் நீங்களே ஹீரோ மாதிரிதானே இருக்கீங்க, எப்போ நாங்க நியூஸ் போடலாம்? என்று கேட்டு கேட்டு துளைப்பார்கள் நிருபர்கள். அப்போதெல்லாம் ஒரு சின்ன புன்னகையோடு விலகிவிடுவார் அவரும். ஆனால் நிருபர்களே கிளப்பிவிட்ட ஆசையா, அல்லது அவருக்குள்ளும் அப்படியொரு ஆசை இருந்ததா தெரியாது. ஹீரோவாகிவிட்டார் ஜெயம் ராஜா.

ஏதோ மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோவாக அல்லாமல், கதைக்கான நாயகனாக தனது இன்னிங்சை துவங்குகிறார் அவர். (மற்றதெல்லாம் போக போக தானாக வருமோ) சரி, இந்த கதையில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டது எப்படி? ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு பெண் குழந்தைகளுக்கு நீங்க அப்பாவா நடிக்கணும் என்றாராம் டைரக்டர் குரு.ரமேஷ். இந்த ஒரு வரி மேட்டரே அவருக்கு பிடித்துப் போய்விட, ஆகட்டும்... என்று கூறிவிட்டாராம். இதில் ராஜாவுக்கு இன்னொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. இந்த நான்கு பெண் குழந்தைகளுமே சென்னையில் இருக்கிறார்கள். அவர்களே படத்தில் நடிக்கிறார்களாம். இப்பவே ஆர்வத்தை உருவாக்குறாங்களே...
More details on SimbuPandiraj ProjectOther News


Just Songs remains to be shot in Jilla

Biggest strength of Arrambam will be its Climax

Sivakarthikeyan becomes father of a baby girl

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Radhikaa's Dubai delight
 Rahman's 'Intimate' thanks
 Eight at a time for Nani
 Abhinaya in an action thriller
 'Bulb vaangiten', says Jayam Ravi
 Shruti Haasan takes Ajith's Role in 'Thala 56'?
 Rajinikanth Visited Anaikatti Ashram
 Complete details about Rajini's Kovai visit
 Anushka puts on 15 kg
 Trisha breaks silence on break up, marriage
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.