1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

ரஜினியே போன் பண்ணினாராம்

IndiaGlitz [Wednesday, October 23, 2013]
Comments

சின்ன வயதிலேயே கிடைக்கிற பாராட்டுகள்தான் காதில் இறக்கை முளைக்க வைக்கும். சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு பாராட்டு அட்லீக்கு கிடைத்திருக்கிறது. ராஜா ராணி படம் பார்த்துவிட்டு வெல்டன் என்று பாராட்டியவர் கலைஞானி கமல்ஹாசன்.

 

இதே போலொரு பாராட்டு பீட்சா இயக்குனர் கார்த்தி சுப்புராஜுக்கும் கிடைத்ததாம். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து. மதுரையில் ஜிகிர்தண்டா ஷுட்டிங்கில் இருந்தவருக்கு ஒரு அழைப்பு. எடுத்து பேசியவரிடம், எதிர்முனையில் பேசியது ரஜினி. முதலில் நம்பவே இல்லையாம் இவர். யாராவது கலாக்கிறாங்களோ என்றுதான் நினைத்தாராம். ஆனால் அந்த வேகம் ஒரு கட்டத்தில் இது ரஜினி சாரேதான் என்று நம்ப வைக்க, ஆடிப்போனாராம் அவர். பீட்சா பார்த்தேன். ரொம்ப பிரமாதம் என்றாராம் ரஜினி. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறார்கள். யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்று நினைத்த கார்த்தி சுப்புராஜ், இப்போதுதான் ரஜினி பேசிய விஷயத்தையே மெல்ல வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் நமக்கு புரிகிற ஒரே விஷயம், ஜாம்பவான்கள் சின்னஞ்சிறு திறமைசாலிகளை உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதுதான்.
Heroine of DhanushVetrimaran film yet to be finalised

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Heroine of Dhanush-Vetrimaran film yet to be finalised
 Nayanthara's request postpones Anamika
 'Irandaam Ulagam' trailer to be released alongside 'Aarambam'
 More details on Simbu-Pandiraj Project
 Just Songs remains to be shot in Jilla
 Biggest strength of Arrambam will be its Climax
 Sivakarthikeyan becomes father of a baby girl
 Karthis new looks awes Chennaites
 IKK a Festive Release
 Gautham Karthik Takes on More
 Atharvaas Next With Kalaipuli Dhanu
 Ai to Wrap Up Soon
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.