1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

கண்ணா இது இன்னொரு லட்டு

IndiaGlitz [Thursday, October 24, 2013]
Comments
'கண்ணா லட்டு திங்க ஆசையா' படத்தின் பெரிய ஹிட், மீண்டும் அதே போலொரு கூட்டணி அமையாதா என்று ரசிகர்களை நோக்க வைத்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அது பற்றி யாரும் மூச்சு கூட விடவில்லை. இந்த கூட்டணியில் இருந்த பவர்ஸ்டார் சீனிவாசன் சில விரும்ப தகாத காரணங்களால் இந்த கூட்டணியில் இல்லை. ஆனால் மற்றவர்களையாவது ஒன்றிணைத்து ஒரு படத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று நினைத்த பலரில், கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவரான சாய் கோகுலுக்குதான் அடித்தது அதிர்ஷ்டம்.

சந்தானம், சேது, விசாகா ஆகிய மூவரையும் மீண்டும் இணைத்து வாலிப ராஜா என்ற படத்தை இயக்கப் போகிறார் இவர். இதில் சந்தானத்திற்கு மனநல மருத்துவர் கேரக்டராம். படத்தின் டைட்டிலான வாலிப ராஜா படத்தில் சந்தானத்தின் பெயராகவே அமைந்திருக்கிறது. இந்த காம்பினேஷனை கேள்விப்பட்ட சில நிறுவனங்கள் இப்பவே படத்தை மொத்த விலைக்கு வாங்கிக் கொள்வதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம். எல்லாம் 'சந்தானமே நமஹ'வால்தான்.Mohanlal awed by Police Commissioner

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Mohanlal awed by Police Commissioner
 Legendary golden voice Manna Dey is no more
 Vadivelu to compete with Ajith and Vijay
 Ajith joins with Gautham
 Tammus film with Akshaykumar on brisk progress
 Yuvan Turns Actor
 Dancer Santhanam
 Shankar Makes Ai in Hollywood Standards
 ARR Honey Singh Represent India in Europe Music Awards
 Premgis Music to Ears
 Two top guns of the industry to grace Endrendrum Punnagai audio launch
 Vadivelu in Dual Roles
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.