1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கமலையே கவிழ்த்த பார்த்திபன்

IndiaGlitz [Friday, October 25, 2013]
Comments

ஆணானப்பட்ட கமலையே ஒருவர் கவிழ்க்கிறார் என்றால் அது வார்த்தை சித்தர் பார்த்திபனாகதான் இருக்க முடியும். சென்னையில் நடந்த 'என்றென்றும் புன்னகை' படத்தில் இவர் அவரை சதாய்த்த விதத்தை பார்க்கணுமே, அநியாயத்துக்கு தைரியம்தான்.

 

'நான் அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்வதற்கு முன்னாடி  சினிமா பங்ஷன்களுக்கு வந்து கூட்டத்துல இடிச்சு பிடிச்சுகிட்டு வேடிக்கை பார்ப்பேன். அப்பல்லாம் கமல் சார் அழகா ஒரு நடிகையை கை பிடிச்சு அழைச்சுட்டு வருவார். அது அவரோட மனைவியா இருப்பாங்களோன்னு நினைச்சுப்பேன். ஆனால் போகும்போது இவங்களை அங்கேயே விட்டுட்டு வேறொரு அழகியை அதே மாதிரி கையை பிடிச்சு கூட்டிட்டு போவார். எனக்கு ஆச்சர்யமா இருக்கும். சினிமாவுல சேர்ந்தா இப்படியெல்லாம் இருக்கலாம்ங்கற ஆசையிலேயே சினிமாவுக்கு வந்தேன் என்று சொல்ல, ஒரு சிறு புன்னகையோடு அதை கவனித்துக் கொண்டிருந்தார் கமல். இவரது நக்கல் நையாண்டியை கமலை விட சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்த நான்கு கண்கள் த்ரிஷா மற்றும் ஆன்ட்ரியாவுடையது
200 crores on Anushka

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 200 crores on Anushka
 Varuthapadadha Valibar Sangam Scores a 50
 Arrambam booking starts a week ahead of its release
 Unique Trailer to be attached with Diwali releases
 Arrambam and Allinall Runtime
 Anirudh singing with Vijay
 Anegan New Title Design
 Richard on an acting spree
 Aarambam Producers confirm release date
 Much Awaited details on Shankars AI
 Mohanlal awed by Police Commissioner
 Legendary golden voice Manna Dey is no more
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.