1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சுட்டகதைக்கு உதவிய ஞானவேல்ராஜா

IndiaGlitz [Monday, October 28, 2013]
Comments

அண்மையில் திரைக்கு வந்திருக்கிறது சுட்டக்கதை திரைப்படம். அமெரிக்காவிலிருந்து ஏராளமான கனவுகளோடு சென்னைக்கு வந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வருகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இந்த படத்தை துவங்குவதற்கு முன்பே, இங்குள்ள வியாபார முறைகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் தொழில் சார்ந்த அனுபவசாலிகளை அழைத்து விவாதித்துதான் களத்தில் இறங்கினார். இங்குள்ள முறை எனக்கு வியப்பாக இருக்கிறது. இவற்றை மாற்றி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்தார் அவர்.

 

ஆனால் இதையெல்லாம் அவரது முதல் படத்தில் செய்ய முடிந்ததா என்பதுதான் புரியவில்லை. தனது சமூக வலை தளத்தில் சற்றே விரக்தியாக எழுதியிருக்கிறாராம். சினிமாவே வேண்டாம் என்று என்னை நினைக்க வைத்துவிட்டது சுட்டக்கதை ரிலீஸ் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், படத்தின் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜாவும், செயற்குழு உறுப்பினர் கமீலா நாசரும் பெரிதும் உதவியதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது அடுத்தடுத்த படங்களாவது சிக்கலில்லாமல் வெளியாக வேண்டும். 




Harris Appreciates Anirudh



Other News


Vikram Opts to Starve

Nayans Secluded Glam Shoot

Vishwaroopam 2 Kamals Birthday Treat





Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Manisha Yadav clarifies the number of takes for Liplock with GVP
 Disco Shanthi fulfills Her Husband's Wishes
 Sathyaraj's Decision on 'Vijay 59'
 Kamal Haasan Depended on Younger Daughter for 'Papanasam'
 Meena's Opinion about Gautami
 Dhanush's Next Untitled Film Begins
 'Baahubali' to be a milestone
 Jeyam Ravi and Nayanthara get a release date
 Illayaraja cheated by Musical Society
 Vishal's 'Paayum Puli' Important Updates are Here
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.