1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

இது பேய் காலம்

IndiaGlitz [Monday, October 28, 2013]
Comments

எப்பவுமே காதல் கதைகளில் கரை காணாத அளவுக்கு சிரிப்பை தெளித்து படம் எடுப்பார் சுந்தர்சி. இவர் மட்டுமல்ல, இவரது சிஷ்யர்களும் இதே பாணியில் படம் எடுத்து தமிழக சினிமா ரசிகர்களின் கவலை நோயை ஒழித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சுந்தர்சி எடுத்துக் கொண்டிருக்கும் அரண்மனை திரைப்படம் சற்றே பேய், பில்லி சூனிய கதையை டச் பண்ணுகிறதாம். பீட்ஸா, காஞ்சனா போன்ற படங்களின் வெற்றி, அதே போன்ற கதைகளை யோசிக்க வைக்கிறது இயக்குனர்களை.

 

விரைவில் வெளிவரப்போகும் கோப்பெருந்தேவி என்கிற படமும் ஏராளமான கிராபிக்ஸ் அம்சங்களுடன் திகிலுட்டும் படமாகவே உருவாகியிருக்கிறதாம். இப்படி தமிழகத்தை மிரட்ட வரும் பேய் படங்கள் வரிசையில் சுந்தர்சியும் தன்னை இணைத்துக் கொண்டதுதான் பலருக்கும் ஆச்சர்யம். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இந்த படத்தில் நடிப்பது ஒவ்வொரு நாளும் திகிலை கிளப்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. ஒருவேளை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே பேயை வரவழைச்சுட்டாங்களோ? 
Harris Appreciates Anirudh
Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Natraj as hero in period film
 Jiiva takes both Sivakarthikeyan and GV Prakash's Girls
 Nani with Anjana again
 Good News for Simbu and Selvaraghavan Fans
 I am not interested in number game Tamannah
 Amitabh Bachan bowled over by Tamil Romance
 Why should I give messages through films : Kamal Haasan [Interview]
 Wedding bells for Vijayalakshmi
 All is not well with Trisha?
 Vikram Prabhu's 'Idhu Enna Maayam' Trailer is Here
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.