1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

காஜலை வியக்க வைத்த சிவன் கோவில்

IndiaGlitz [Monday, October 28, 2013]
Comments
இப்போதெல்லாம் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. லிங்குசாமிக்கு சொந்த ஊர் கும்பகோணம் என்பதால் அவரது முதல் படத்தின் ஷுட்டிங்கை அங்கே வைத்தார். அப்படத்தின் வெற்றி கும்பகோணத்திற்கு ஒரு மரியாதையை கொடுக்க, அதற்கப்புறம் வந்த பலரும் அந்த ஏரியாவில் படம் எடுக்க ஆரம்பித்தார்கள்.

அண்மையில் வெளிவந்த களவாணி, நய்யாண்டி படங்கள் கூட அந்த ஏரியாவில் எடுக்கப்பட்டதுதான். ஆல் இன் அழகுராஜா ஆல் படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. இதில் தயாரிப்பாளருக்கு எவ்வித நன்மைகள் இருக்க முடியுமோ, அதைவிட சிறப்பான பல நன்மைகள் அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இருக்கிறது. கும்பகோணத்தை கோவில் நகரம் என்பார்கள். அந்த ஊரை சுற்றிதான் நவக்ரஹ கோவில்களும் இருக்கின்றன. இந்த முறை ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்புக்கு கும்பகோணம் போயிருந்த காஜல் அகர்வால் அங்கிருக்கும் சிவன் கோவிலை பார்த்து அசந்து போனாராம். அப்படியே மகாமக குளத்தையும் காட்டுனாங்களா என்பதுதான் தெரியவில்லை. 


Other News


Harris Appreciates Anirudh

Vikram Opts to Starve

Nayans Secluded Glam Shoot

Vishwaroopam 2 Kamals Birthday Treat

Harris Appreciates Anirudh

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Harris Appreciates Anirudh
 Vikram Opts to Starve
 Nayans Secluded Glam Shoot
 Vishwaroopam 2 Kamals Birthday Treat
 KSR Refutes Rift With Soundarya Rajinikanth
 Director Unions way of showing their respects to a Veteran
 Aarambam is Suman Ranganathans comeback vehicle
 News on Director Rajeshs next film
 Simran back with a Meaty role
 Why Kochadaiiyaan name changed?
 Jai removed from Vishal production venture
 Rahman not to Direct his Script

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.