1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அப்பவும் இப்படிதான்

IndiaGlitz [Wednesday, October 30, 2013]
Comments
'என்றென்றும் புன்னகை' படத்தின் மூலம் தனக்கு இப்படியொரு சிக்கல் வரும் என்று சந்தானமே நினைத்திருக்க மாட்டார். நல்லவேளை, அது வெடித்த வேகத்திலேயே நீர்த்துப் போய்விட்டது. இப்படத்தில் வேலைக்கு போகும் பெண்களை அவர் கிண்டல் செய்வதை போல ஒரு காட்சி இருந்தது. இதை மீடியாக்கள் உடனே ஊடகங்களில் வெளிப்படுத்த, சினிமா மேடைகளில் இது குறித்த விவாதங்களும் துவங்கிவிட்டன. இதற்கு சென்சார் அனுமதி கொடுத்தது தவறு என்று பத்திரிகையாளர் ஒருவரும் சென்சார் போர்டு தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பிவிட்டார்.

 
 
இந்த களேபரங்களுக்கு இடையில் அதிரடியாக செயல்பட்ட சென்சார், சம்பந்தப்பட்ட காட்சியை ட்ரெய்லரிலிருந்து நீக்க உத்தரவிட்டிருக்கலாம்.... தற்போது அந்த காட்சிகள் நீக்கப்பட்ட ட்ரெய்லர்தான் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் பல வருடங்களுக்கு முன் வந்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் இதே டயலாக்கை இதே சந்தானம் பேசியிருக்கிறார். அப்போது யாருமே இதை கண்டு கொள்ளவில்லை. ஏன்? சந்தானம் அப்போது இவ்வளவு உயரத்தில் இல்லையே? Arrambam wears Sold Out tag in USAOther News


SimbuPandiraj film to have a Kadhalkottai connection

Santhanam and Rajesh in Kamal Haasan Movie

Ajith to watch Arrambam tomorrow in HyderabadRelated News

 Not one, but two from Santhanam
 "Being a Comedian is tougher than being a Hero" - Santhanam
 Unique Opportunity for World Wide Santhanam Fans
 Santhanam about his Competition with 'Puli' and 'Eli'
 Santhanam's 'Inimmey Ippadithaan' Censor Details is here
 Official Release Date of Santhanam's 'Innimey Ippadithaan'
 Santhanam takes care of father's business
 Udhayanidhi Stalin and Santhanam together Again
 Vishal Scared about the tough days Ahead
 What is Santhanam's 'Inimey Ippadithaan' About?

Other News

 Ajith's 'Thala 56' Teaser, Songs and Movie Release Dates
 Maniratnam-Karthi with One More Hero and Big Technicians
 Nadigar Sangam Election cannot be held on July 15
 Same music composer for Rajini and Udhayanidhi
 A big blow to makers of 'Papanasam'
 Karthi's super hit director to call shots for Vishal
 A film with the name of Kamal's magazine
 National Award winner to work in 'Vijay 59'
 'Sahasam' team's tryst in Malaysia and Japan
 Priyadarshan and Prakash Raj to retain this talented actressCopyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Ajith's 'Thala 56' Teaser, Songs and Movie Release Dates
 Maniratnam-Karthi with One More Hero and Big Technicians
 Nadigar Sangam Election cannot be held on July 15
 Same music composer for Rajini and Udhayanidhi
 A big blow to makers of 'Papanasam'
 Karthi's super hit director to call shots for Vishal
 A film with the name of Kamal's magazine
 National Award winner to work in 'Vijay 59'
 'Sahasam' team's tryst in Malaysia and Japan
 Priyadarshan and Prakash Raj to retain this talented actress
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.