1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

நீ என்ன அப்பா டக்கரா?

IndiaGlitz [Wednesday, October 30, 2013]
Comments

'என்னமோ ஏதோ' என்ற படத்தின் பிரஸ்மீட் அண்மையில் நடந்தது. தெலுங்கில் நானி-நித்யா மேனன் நடித்த ஆலா மொலாயிந்தி என்ற படத்தின் தமிழ் ரீமேக்தானாம் இந்த படம். ஆனால் இதில் அதே நட்சத்திரங்களை நடிக்க வைக்காதல் கார்த்திக் மகன் கவுதம் கார்த்தியை ஹீரோவாக்கியிருக்கிறார் டைரக்டர் ரவி தியாகராஜன். படத்தின் நாயகியும் நித்யாமேனன் இல்லை. ஏன் அவரையே நடிக்க வைத்திருக்கலாமே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் நடிக்க மறுத்துட்டாரே என்று உண்மையை போட்டு உடைத்தார் அவர்.

 

பொதுவாக காதலில் தோல்வியடைந்த ஹீரோக்கள், இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சு போச்சுடா என்று பாடிதானே கேட்டிருக்கிறோம். இதில் பெண் ஒருத்தி காதல் தோல்வியால் ஆண் சமூகத்தையே திட்டி பாடுவதாக ஒரு பாடல் இருக்கிறது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். நீ என்ன அப்பா டக்கரா என்று ஆரம்பிக்கிறதாம் அந்த பாடல். விஞ்ஞான விஷயங்களையும் கூட தன் பாடலில் லாவகமாக செருகிவிடும் மதன் கார்க்கி தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி எழுதியதை வியப்போடு கவனிக்கிறது உலகம். 
Arrambam wears Sold Out tag in USAOther News


SimbuPandiraj film to have a Kadhalkottai connection

Santhanam and Rajesh in Kamal Haasan Movie

Ajith to watch Arrambam tomorrow in Hyderabad

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Radhikaa's Dubai delight
 Rahman's 'Intimate' thanks
 Eight at a time for Nani
 Abhinaya in an action thriller
 'Bulb vaangiten', says Jayam Ravi
 Shruti Haasan takes Ajith's Role in 'Thala 56'?
 Ten Reasons Why 'Massu Engira Massilamani' is a Must Watch
 Sri Divya with Rana in Mahabalipuram
 After Vijay, Ajith and Vikram it is Madhavan
 Vijay Back on Duty for 'Puli'
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.