1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

பனியில் நனைந்த விக்ரம்பிரபு

IndiaGlitz [Friday, November 01, 2013]
Comments

யூடிவி நிறுவனம் தயாரிப்பில் துங்கா நகரம் பட இயக்குனர் கவுரவ் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக கேதார்நாத் பத்ரிநாத் பகுதிகளுக்கு சென்றிருந்தார்களாம் படக்குழுவினர். அதிகாலை இரண்டு மணிக்கு அங்கிருக்கும் ஆற்றின் ஓரத்தில் விக்ரம் பிரபு சம்பந்தமான சில காட்சிகளை படம் பிடித்தார்களாம். வெட வெடக்கும் குளிரில் ஸ்லீவ்லெஸ் பனியனை மட்டும் அணிந்து கொண்டு அவர் நடிக்க, மொத்த யூனிட்டும் கதகதப்பான ஸ்வெட்டரில் இருந்ததாம். அதற்காக இவருக்கும் அதையெல்லாம் மாட்டிவிட முடியாதே? சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்தப்பட்டதாம். இவ்வளவு பெரிய கோ-ஆபரேஷன் அவருகிட்டேயிருந்து கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல என்றார் கவுரவ்.

 

இவன் வேற மாதிரி படம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருப்பதால் முதலில் வெளிவரப்போகும் படம் அதுவாகதான் இருக்கும். கும்கி வெற்றிக்கு பிறகு மறுபடியும் ஒரு வெற்றிப்படமாக இவன் வேற மாதிரி இருக்கும் என்கிறார்கள் இப்பவே. இப்போதெல்லாம் அறிமுக ஹீரோக்கள் தொடர் ஹிட் கொடுப்பது வாடிக்கையாகி விட்டதே? 
Radhika Returns To Tollywood
Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Samuthirakani to crack the whip
 Vijay Sethupathi completes 'Mellisai'
 Vikram wows Samantha
 Lakshmi Menon says no to Bollywood
 Jackie Chan congratulates 'Karatekaran' team
 Vimal and 34,712 murders
 Status of the case against 'Uttama Villain' Release
 Atharvaa and the underworld
 Sivakarthikeyan's 'Rajini Murugan' First Look is Here
 Shruti Haasan's "Controversial" Item Dance
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.