Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

தலைப்பு பிரச்சனை தீர்ந்தது

IndiaGlitz [Friday, November 01, 2013]
Comments

ஆர்யாவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் 'புறம்போக்கு' என்கிற படத்தை டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கப் போகிறார். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கூறிவந்த நிலையில் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரைக்கும் போனது. இருந்தாலும் இந்த விஷயத்தில் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறது இரு தரப்பும். தனது படத்திற்கு வேறு தலைப்பை வைத்துக் கொள்வதாக கூறிவிட்டாராம் ஜனநாதன். பொருத்தமான தலைப்பை தேடிக் கொண்டேயிருப்போம். நடுவில் முக்கியமான பணியான லொக்கேஷன் பார்க்கிற வேலையை துவங்குவோம் என்று காஷ்மீருக்கு கிளம்பிவிட்டாராம்.

 

தனது எல்லா படங்களிலும் சமூக கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லி பழகியவர் ஜனநாதன். இந்த படத்தில் இருபெரும் மாஸ் ஹீரோக்களை வைத்துக் கொண்டு இன்னும் அழுத்தமான விஷயத்தை கையில் எடுப்பார் என்று நம்பலாம். 




பனியில் நனைந்த விக்ரம்பிரபு



Arya Wallpapers:


800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768

Related News

 Photo Feature : Friends Forever
 Arya's super hit comedy to have action touch
 Parthiepan announces the release date
 'Kathai Thiraikathai Vasanam Iyakkam' to face delay
 Arya, Siddharth, and Samantha for 'Bangalore Days' remake
 Arya's cycling stint for 'Megamann'
 Arya's MGR gesture for 'Nambiar'
 'Meagamann' Wraps Up
 'Meagamann' Teaser Review - Promises superlative action
 'Meagamann's first release tonight

Other News

 Vishnu Vishal gets busy with one more
 'Viswaroopam 2' will not face any trouble - Kamal
 Its 150 for Chiranjeevi
 Nine interesting cameos in 'Shamitabh'
 Sudheep joins 'Lingaa' crew
 Venkat Prabhu's Moment of Pride
 Jackie Chan Ashamed of Son
 Hansika shares emotions about Chennai on 375th anniversary
 Sarathkumar as a deadly villain
 Round 6 for Vijay & Dhanush



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.




Other News

 Vishnu Vishal gets busy with one more
 'Viswaroopam 2' will not face any trouble - Kamal
 Its 150 for Chiranjeevi
 Nine interesting cameos in 'Shamitabh'
 Sudheep joins 'Lingaa' crew
 Venkat Prabhu's Moment of Pride
 Jackie Chan Ashamed of Son
 Hansika shares emotions about Chennai on 375th anniversary
 Sarathkumar as a deadly villain
 Round 6 for Vijay & Dhanush
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.