1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

அனிருத்தின் ஆசை

IndiaGlitz [Friday, November 01, 2013]
Comments
பரபரப்பான இசையமைப்பாளர் மட்டுமல்ல, பரபரப்பான பாடகராகவும் மாறிவிட்டார் இசையமைப்பாளர் அனிருத். இப்போதெல்லாம் பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடவும் ஆரம்பித்திருக்கிறார். இவரை சமீபத்தில் பாட வைத்திருப்பது டி.இமான். ஆன்ரியாவுடன் ஒரு படத்தில் பாடிய அனிருத், இப்போது ஸ்ருதிஹாசனுடன் வேறொரு  படத்தில் பாடியும் இருக்கிறார்.

இதற்குதான் இமான் இசையமைத்திருக்கிறார். இந்த அனுபவங்கள் ஒரு புறம் இருக்க, விஜய் படத்திற்கு இசையமைக்கிற வேலையும் அவரை பரபரப்பாக்கியிருக்கிறது. பொதுவாகவே விஜய் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ட்யூனை அவருக்கு அனுப்பி அவரது ஒப்புதல் பெறுவது வழக்கம். இந்த விஷயத்தில் துளி கூட ஈகோ பார்க்கவில்லையாம் அனிருத். அப்படியே இன்னொரு தகவல். தனது இசையில் விஜய்யை பாட வைத்துவிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறாராம். வொய் திஸ் கொலவெறி மாதிரி ஒரு ட்யூனை போட்டு, விஜய்யை ஒரு பாடகராக உலகம் முழுக்க கொண்டு போனாலும் ஆச்சர்யமில்லை. Nayan to Romance Venky

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Nayan to Romance Venky
 Radhika Returns To Tollywood
 On the Hunt For Top Heroine
 Vishal's Next - A Thriller
 Kamals 1000 Crore Collection Plans
 All in All Azhagu Raja USA Show Times
 Vijays Jewelry ad with Mollywood connection
 Kamals flick to have two comedians
 Simbu and Pandiaj get it going
 Arrambam User Review
 Arya undergoes Surgery
 Viswaroopam2 next only to Avtar
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.