Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

முடிவுக்கு வருமா அஞ்சலி மேட்டர்?

IndiaGlitz [Friday, November 01, 2013]
Comments

வலியுடன் ஒரு காதல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த டைரக்டர் மு.களஞ்சியம் தனது ஊர்சுற்றி புராணம் படம் அஞ்சலியின் கால்ஷீட் இல்லாமல் நிற்கிறது என்கிற விஷயத்தை ஆவேசத்தோடு எடுத்துக் கூறினார். அதற்கப்புறம் பேச வந்த சில சினிமா பிரமுகர்கள் வார்த்தைகளை எல்லை மீறி உபயோகப்படுத்த மறுநாளே செய்தி தாள்களிலும் இணையதளங்களிலும் கொட்டை எழுத்தில் வெளியானது அந்த பேச்சு. எங்கேயோ இருந்து கொண்டு இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

 

இங்கு நடக்கும் விஷயங்கள் அவருக்கு உடனடியாக சொல்லப்படுவதாகவும் தகவல். இந்த ஆவேசத்தை அடுத்து விழாவில் பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஊர் சுற்றி புராணத்திற்கான நஷ்டத்தை ஷேர் பண்ணிக் கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் தனக்கு பெரிய ஹிட் கொடுத்த ஒரு இயக்குனரிடம் பேசிய அஞ்சலி, இந்த பிரச்சனையில் தலையிட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உலவுகிறது கோடம்பாக்கத்தில். மறுபடியும் அஞ்சலி சுதந்திரமா தமிழ்நாட்டுக்கு வரும் நாள் எப்போது? 




அனிருத்தின் ஆசை





Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Aamir Khan surprises with 'PK'
 A.R. Rahman's next album details
 Samuthrakani to experiment in his next
 Rani Mukarhjee's next censored with A
 Kajal demands a whopping salary
 Kamal to receive one more award today
 Suriya's Telugu movie with A.R. Murugadoss?
 Ajith never forgets his old Friends
 Aishwarya Dhanush's 'Vai Raja Vai' is complete
 Nani's Telugu version of 'Pannayarum Padminiyum' commences...
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.