Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

ஆடி கார் வாங்கிய சிவகார்த்திகேய&

IndiaGlitz [Wednesday, November 06, 2013]
Comments

சிவகார்த்திகேயனின் முழு கவனமும் இப்போது மான் கராத்தே படத்தில்தான். தனது தொடர் ஹிட்டுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இன்னொரு சென்ட்டிமென்ட் இருக்கிறது அவருக்கு. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவரால் ஆடி கார் வாங்க முடிந்திருக்கிறது. யெஸ்... புதிதாக ஆடி கார் வாங்கியிருக்கிறார் அவர்.

 

இந்த படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கும் மான் கராத்தே படத்தின் மூலம் ஒரு மாற்றம். ஏற்கனவே உடல் எடையை குறைத்திருந்த அவர், இந்த படத்தில் மேலும் மேலும் இளைத்திருக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதால் உடல்வாகு அவருக்கு ஏற்ப இருக்கலாம் என்று டைரக்டர் அறிவுறுத்தியதின் விளைவு என்கிறார்கள். சே... சே... அப்படியெல்லாமா இருக்கும்? தமிழ், தெலுங்கு என ஏழெட்டு படங்களில் பிசியாக இருக்கும் அவர், இந்த ஒரு படத்திற்காகவா அதையெல்லாம் செய்வார்? இது ஒட்டுமொத்த தேவையாக இருந்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள். ஆடி கார். கைக்கு அடக்கமான ஹன்சிகா. கொடுத்து வைத்தவர்தான் சிவகார்த்திகேயன். 




Atlee to Direct Ajith



Other NEws

Atlee to Direct Ajith

Read More »

Hansika Motwani Wallpapers:


800*600 | 1024*768

800*600 | 1024*768

800*600 | 1024*768

Related News

 Vijay and Hansika to pair up again
 Ball starts rolling for Jayam Ravi and Hansika
 Happy news for Sivakarthikeyan and Ponram
 Case against 'Maan Karate'
 Hansika leaves it to her mother
 'Maan Karate' collections in TN
 Write Your Own Review - 'Maan Karate'
 Murugadoss to do another cameo
 'Maan Karate' USA Show Times
 'Maan Karate' is clean

Other News

 Vijay's take on running time of films
 Hollywood technicians in Director Vijay's next
 Tamannaah has lost many offers
 Sridivya to act with Vemal
 'Uttama Villain' team to visit Australia
 What stops Hari from approaching Kamal?
 Rajinikanth's 'Vikramasimha' 3D trailer launch event details
 Samantha is almost done with 'Anjaan'
 TFDA decides to ban Prakash Raj
 Vishaka in Vemal's next



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.