1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரஜினி என்ட்ரி தியேட்டர்கள் கலகல

IndiaGlitz [Saturday, November 16, 2013]
Comments
ஒரே ஒரு அறிவிப்பு மொத்த தியேட்டர் வட்டாரங்களையும் பரபரப்பில் ஆழ்த்துமா? ஆழ்த்தும் என்றால் அது நிச்சயம் ரஜினி படத்தின் வெளியீட்டு தேதியாகதான் இருக்க முடியும். யெஸ்... ரஜினியின் 'கோச்சடையான்' படத்தை ஜனவரியில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

முன்னதாக அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரு படங்களையும் இதே பொங்கலுக்கு கொண்டு வரும் திட்டத்துடன் அதிரடி வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரே நேரத்தில் வந்தால் அது மொத்த கலெக்ஷனையும் எப்படி பகிர்ந்து கொள்ளும்? இந்த படங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி என்கிற வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் வட்டாரங்களில். இந்த நேரத்தில் ரஜினியின் கோச்சடையானும் போட்டியில் குதிக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும்? அப்படிதான் ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்த பொங்கல் தினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட வேறு சில முக்கியமான படங்கள், கடைசி நேர போட்டியிலிருந்து விலகிக் கொள்ளவும் முடிவு செய்திருக்கின்றன. சில முக்கியமான படங்கள் டிசம்பரிலேயே திரைக்கு வரும் எண்ணத்திலிருப்பதால், ரசிகர்களுக்கு டிசம்பரில் இருந்தே பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பிப்பதாக கொள்ள வேண்டியதுதான். 

Download the Free IndiaGlitz app
Veeram Movie PosterOther News

Sivakarthikeyan is the Hero and Vikram is the Villain

Vijay ahead of Rajini?

Details of Vijay's Ulagalocalthara ticket intro song in 'Theri'

Thala conquers Chennai rains and changes his decision

Daniel Balaji in Superstar Rajinikanth's role

OMG! Ram Gopal Varma reveals his feelings for Sridevi

SRK Kisses Shoaib Akhtar : MUST WATCH!

Lyca confirms India's biggest film

Vijay Sethupathi gets four heroines in his next

Nayanthara in another Epic character!!!

When will Superstar Rajinikanth's 'Kabali' shooting get completed?

Vikram, Suriya, Mahesh Babu and Jayam Ravi - A musical connect

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Sivakarthikeyan is the Hero and Vikram is the Villain
 Vijay ahead of Rajini?
 Details of Vijay's Ulagalocalthara ticket intro song in 'Theri'
 Thala conquers Chennai rains and changes his decision
 Daniel Balaji in Superstar Rajinikanth's role
 OMG! Ram Gopal Varma reveals his feelings for Sridevi
 SRK Kisses Shoaib Akhtar : MUST WATCH!
 Lyca confirms India's biggest film
 Vijay Sethupathi gets four heroines in his next
 Nayanthara in another Epic character!!!
 When will Superstar Rajinikanth's 'Kabali' shooting get completed?
 Vikram, Suriya, Mahesh Babu and Jayam Ravi - A musical connect
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.