1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

அவங்களோட பாடுறதா? தனுஷ் எஸ்கேப்

IndiaGlitz [Monday, November 18, 2013]
Comments

இதையெல்லாம் பாட்டுன்னு சொல்லாதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச வரையில் முணுமுணுத்தேன் என்று தனுஷே சொல்லிவிட்டார். இருந்தாலும் அவரை புரபஷனல் பாடகராக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது. அவர் பாடிய வொய் திஸ் கொலவெறி உலகம் முழுக்க பரவி, ஹு இஸ் தனுஷ் என்று உலக நாடுகள் அத்தனையும் கேட்கும்படியானது. அந்த பாடலையெல்லாம் தனியாக பாடிக் கொண்டிருந்த தனுஷ் இப்போது பெரிய லெஜன்ட் ஒருவருடன் பாடியிருப்பதாக தகவல்கள் வருகிறது.

 

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிவரும் வேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் இவரை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்த முறை தனுஷ் பாடியிருப்பது பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியம்மாளுடன்.  இருவரையும் ஒன்றாக பாட வைக்க அனிருத் முயன்றதாகவும் அச்சம் காரணமாக, 'அம்மா பாடிட்டு போகட்டும். நான் தனியா வந்து டிராக்குல பாடிக்கிறேன்' என்று தனுஷ் சொன்னதாகவும் கொளுத்திப் போடுகிறார்கள். இருந்தாலும் இருக்கும்
Sivas Creativity in Daughters Name

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Siva's Creativity in Daughter's Name
 Happy Birthday Nayan!!!
 Simbu to look all rugged for Gautam
 Perarasu refused the lead role
 Veeram Movie Poster
 Madha Yaanai Koottam First Look Poster
 Nithya Menon Croons for a Tamil film
 Askhara wants to become Heroine
 Updates on the Next Kollywood Thriller
 Suseenthiran to Join Hands With Vijay
 Will Rajeshs Next Have Santhanam?
 What Would Trisha Have Been?
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.