Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

அசின் வருவாரா?

IndiaGlitz [Thursday, April 19, 2012]

மழை விட்டாலும் து£வானம் விடவில்லை என்ற பழமொழிக்கேற்ப, அசின் தமிழ் ஃபீல்டை மறந்து சில வருடங்கள் ஆனாலும், அவரை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சில தமிழ்ப்பட இயக்குனர்கள். சமீபத்தில் முன்னணி நிறுவனம் ஒன்று தனது படத்தில் நடிக்க அழைத்த போதும் கூட, கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறினாராம் அசின். இந்த நிலையில்தான் இந்தியிலேயே தனது வேட்டை படத்தை இயக்க தயாரான லிங்குசாமி அசினிடம் கால்ஷீட் கேட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு நடிகை தனது முந்தைய ஹீரோக்களை விட மார்க்கெட்டில் அதிக சம்பளம் வாங்குகிற ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தால்தான் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலைக்க முடியும் என்கிற ஆபத்து தொடர்கிறது. அந்த நிலையிலிருந்து கீழே இறங்கினால் அது படுகுழிக்கு சமமானது என்பது நடிகைகளின் பொதுவான கருத்து. இந்த கொள்கை கோட்பாட்டில் சிக்கியிருக்கிற அசின், இன்னும் கொஞ்சம் பெரிய ஹீரோவாக இருந்தால் சரியாக இருக்குமே என்று கருதினாராம். 



 மாப்பிள்ளை பாருங்க...



Other NEws

மாப்பிள்ளை பாருங்க...

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Siddharth and Lakshmi Menon for 'Pizza' director
 More on Thalaivaa from the director
 Rajinikanth croons in Hindi for first time
 Kamal Hassan's Pesum Padam goes to Shanghai
 Nazriya Nazeem: I need ten out of ten!
 'U' for 'Theeya Velai Seiyyanum Kumaru'
 Hot Steamy 'Biryani' teaser to be served on Friday Night
 Prabhu Solomon faces a challenging job
 Three movies to compete on June 14
 Spiritual STR
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.