1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

தாத்தா ஆர்வம் பேரன் சிலிர்ப்பு

IndiaGlitz [Monday, April 09, 2012]
Comments

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேரன் உதயநிதி ஹீரோவானதில் அத்தனை சந்தோஷம். படத்தின் பெயரை கேட்ட தேதியிலிருந்து இன்று வரை படத்தை எப்போ காட்டுவே என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறாராம். முதல் பிரதி தயாரானதும் தாத்தாவுக்கு போட்டு காட்ட வேண்டும் என்பதைதான் தனது முதல் ஆசையாக வைத்திருக்கிறார் உதயநிதி. இதற்கிடையில் படத்தின் பாடல்களை கேட்டு சந்தோஷப்பட்டாராம் கருணாநிதி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அழகே அழகே, அடடா ஒரு தேவதை என்ற இரண்டு பாடலும்தான் தாத்தாவுக்கு பிடிச்ச பேவரைட் பாடல்கள் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழில் இன்னும் படமே வெளியாகவில்லை. அதற்குள் தெலுங்கு படத்தில் நடிக்கலாமே என்று அழைப்புவிட ஆரம்பித்திருக்கிறார்களாம். எல்லாவற்றையும் லேசான புன்முறுவலுடன் சமாளித்துக் கொண்டிருக்கிறார் சின்ன தளபதி. 
Oscar Winner Meryl Streep As A Cheerleader: See The Pic

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Gautham: A series and a serial
 Watch 'Mankatha' stunts making! – IG Exclusive
 Complaint against SAC!
 Cheran to wield megaphone again
 SAC to approach Court
 Udhayanidhis unhappiness over tax exemption denial
 Rajini distances himself from 3!
 Dhanushs next: Mariyaan
 Siddharth: 33 loving it!
 Happy birthday Chiyaan Vikram!
 Party time for Jayam Ravi
 Win FREE tickets for Benny Dayals concert!
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.