close
Choose your channels

ஹாலிவுட்டை அடுத்து சீன படத்தில் தீபிகா படுகோனே

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'Fast and Furious' புகழ் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த 'XXX: Return of Xander Cage' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் ஹாலிவுட் படத்தின் வெற்றியை அடுத்து இண்டோ-சீனா இணைந்து தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள இந்த படத்தில் 'The Mermaid fame' புகழ் சீன நடிகர் DengChao நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலை விரைவில் வெளியிட உள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.