close
Choose your channels

கமல்ஹாசனை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

Thursday, September 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனை அவரது வீட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் பூங்கொத்து கொடுத்து புன்முறுவலுடன் வரவேற்றார்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று சென்னை வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக நேற்றே செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் திட்டமிட்டபடி சற்று முன்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் அரசியல் களத்தில் விரைவில் குதிக்கவுள்ள நிலையில் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைவாரா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.