close
Choose your channels

சிகரெட், பாலியல் தொழிலாளி. நடிகை தன்ஷிகாவின் வேற லெவல் நடிப்பு

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் அவருடைய மகளாக நடித்த தன்ஷிகா, அந்த படத்தில் ஆக்சன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என அபாரமாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில் 'சினம்' என்ற குறும்படத்தில் அவர் வேற லெவலில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளாராம்
கோலிவுட் திரையுலகில் தற்போது பெரும்பாலான நடிகர்களே சிகரெட் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில் 'சினம்' குறும்படத்தில் தன்ஷிகா சிகரெட் புகைக்கும் காட்சிகளில் தைரியமாக நடித்துள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த குறும்படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்த குறும்படம் கொல்கத்தா பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறும்படத்தில் பிதித்யா பாக் என்பவர் டாக்குமெண்டரி படம் எடுக்கும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.