close
Choose your channels

கவுதம் கார்த்திக்கின் 'ரங்கூன்' வசூல் எப்படி?

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான 'ரங்கூன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்தது என்பதை கடந்த வாரமே பார்த்தோம். இந்த நிலையில் இரண்டாவது வாரத்திலும் இந்த படம் முதல் வார வசூலில் 90% வசூலை பெற்று வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் இந்த படம் 13 திரையரங்குகளில் 124 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.33,78,320 வசூல் செய்ததோடு திரையரங்குகளில் 90% பார்வையாளர்களும் இருந்துள்ளனர்.

ஜூன் 9 முதல் 18 வரையிலான இரு வாரங்களில் இந்த படம் சென்னையில் ரூ.1,00,42,400 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.