close
Choose your channels

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? புதிய தகவல்

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அணிக்கு 130 எம்.எல்.ஏக்களும், முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 4 எம்.எல்.ஏக்களும் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நேற்றும் இன்றும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சசிகலா அணியில் உள்ள எம்பிக்கள், அமைச்சர் என பலர் ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர். அதேபோல் எம்.எல்.ஏஎக்களும் பலர் அணி மாறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி ஓபிஎஸ் அணிக்கு 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் ஓபிஎஸ் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மிக விரைவில் கிடைத்துவிடும் என்று அந்த அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.