close
Choose your channels

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நேற்று சென்சார் ஆகி 'யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயபிரகாஷ், ஆதா ஷர்மா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திர்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்துள்ளார். டி.ராஜேந்தர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.