1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு. அடைப்பை நீக்க அவசர சர்ஜரி

IndiaGlitz [Monday, December 05, 2016]
Comments

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் தேறி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
 
ஆனால் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் முதல்வரின் மாரடைப்பை சரிசெய்ய சற்று முன்னர்  சிறு அளவில் சர்ஜரி ஒன்று செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சர்ஜரி முடிந்துவிட்டதாகவும், சர்ஜரியால் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் அவர்களின் ஆலோசனையின்படியே சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.Chennai Box Office (Dec 2nd - Dec 4th)

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Chennai Box Office (Dec 2nd - Dec 4th)
 'Maveeran Kittu'- First Weekend Box Office Performance
 'Power Paandi' Release Date Announced
 'Saithan' Opening Collections and BO verdict
 "Ajith sponsored my daughter's school education" : Popular Tamil actor
 A new and different version of Samuthirakani's 'Appa'
 Rajinikanth injured while shooting for '2.0'
 Rambha starts legal war to retain her daughters
 Release plans of Sasikumar's next
 Straight Talk - Rajini & Kamal’s long pending obligation to diehard fans
 Vijay with Rajini, interesting addition to Suriya's film and Ajith's Guru
 Vikram Prabhu's 'Veera Sivaji' theatrical release date confirmed
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.