close
Choose your channels

ஜெயம் ரவியின் 'வனமகன்' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வனமகன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்தை பாராட்டி விமர்சனம் எழுதியுள்ளன. குறிப்பாக நாயகி சாயிஷாவின் நடனம் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சென்னையில் 17 திரையரன்க்குகளில் 200 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.67,82,110 வசூல் செய்துள்ளது. திரையரஙகுகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த படத்தின் வெற்றி இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே உறுதி செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.