close
Choose your channels

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ஆண்களுக்கு மட்டுமே!

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் 'மகளிர் மட்டும்' படக்குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு ஒரு போட்டியை அறிவிக்கவுள்ளனர். இந்த போட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி என்ன? என்பதை இன்னும் ஐந்து மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்
 
'குற்றம் கடிதல்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.