close
Choose your channels

கஜோல் குடும்பத்தின் ஜாலியான வைட்டமின் F புகைப்படம்

Saturday, June 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கஜோல், பாலிவுட்டில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது கூட பிகினி உடையில் தோன்றியதில்லை. இந்த நிலையில் கஜோலின் பிகினி உடை புகைப்படம் ஒன்றை அவரது கணவரும் பிரபல நடிகருமான அஜய்தேவ்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் கஜோல் மட்டுமின்றி அவரது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பிகினி உடையில் உள்ளனர். வைட்டமின் F(Family) என்று இந்த படத்தை அஜய்தேவ்கான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

42 வயதான கஜோல் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர்களுடன் மாலத்தீவு சென்றபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கஜோலின் முதல் பிகினி புகைபடமான இது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.