close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி இவர்கள்தான்!!

Monday, April 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'கயல்' சந்திரன் மற்றும் 'ஒருநாள் கூத்து' நாயகி நிவேதா பேதுராஜ் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வெங்கட்பிரபுவின் வழக்கமான ஸ்டைலில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.