close
Choose your channels

அதிமுகவில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மதுசூதனன்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து சசிகலா நீக்கியுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மதுசூதனன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் தான் சசிகலாவை ஏற்கனவே நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதிமுக சட்ட விதிகளின்படி, மதுசூதனனை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.