close
Choose your channels

மெர்சல்' படத்தின் சரியான ரன்னிங் டைம்

Tuesday, October 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் சந்திக்காத பல தடைகளை கடந்து நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் நேற்று கிடைத்த நிலையில் இன்று காலை இந்த படத்தின் சென்சார் சான்றிதழும் உறுதி செய்யப்பட்டது

தற்போது சென்சார் சான்றிதழின் காப்பி சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த படத்தின் 'கட்'டுகள் போக சரியான ரன்னிங் டைம் தெரியவந்துள்ளது. இந்த படம் 170 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் 8 வினாடிகள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.