close
Choose your channels

மருத்துவமனையில் முக ஸ்டாலின்

Monday, July 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மருத்துவர்கள் ஸ்டாலின் கண்ணில் லென்ஸ் பொருத்தினர்.
சிலமணி நேர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் இதன் காரணமாக இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.