close
Choose your channels

இந்திய லேடி சூப்பர்ஸ்டாரை சந்தித்த கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார்

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர் என்பதும் அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் தெரிந்ததே

மேலும் நியூயார்க்கில் இருவரும் இணைந்து எடுத்த பல புகைப்படங்களும், குறிப்பாக நியூயார்க்கில் உள்ள பிரபல தமிழ் ஓட்டல் ஒன்றில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் பிரியங்கா சோப்ராவை நியூயார்க்கில் நயன்தாரா சந்தித்துள்ளார். இதை உறுதி செய்வதை போல் இருவரும் இணைந்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக இணணயதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.