close
Choose your channels

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார். இந்த பேட்டியில் அவர் அதிமுக எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவு தனக்கு இருந்தால் மட்டுமே தான் முதலமைச்சராக தொடர உள்ளதாகவும் திமுக உள்பட வேறு கட்சிகள் கொடுக்கும் ஆதரவில் முதலமைச்சராக தொடரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

மேலும் தற்போது தனக்கு மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு கொடுத்திருந்தாலும் கண்டிப்பாக தனக்கு மீதியுள்ள எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என்றும், பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.