close
Choose your channels

எங்கிட்டே மோதாதே - பாம்புச்சட்டை படங்களின் ஓப்பனிங் வசூல் விபரங்கள்

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' மற்றும் பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்புச்சட்டை' ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கலவையான விமர்சனம் காரணமாக சராசரி ஓப்பனிங் வசூலையே பெற்றுள்ளது.

'எங்கிட்டே மோதாதே' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 20 திரையரங்க வளாகங்களில் 102 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.16,41,230 வசூல் செய்துள்ளது.

அதேபோல் 'பாம்புச்சட்டை' திரைப்படம் 20 திரையரங்குகளில் 96 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.16,12,370 வசூல் செய்துள்ளது.

இரண்டு படங்களுக்கும் 70% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பதால் இரண்டுமே சராசரி படமாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.