close
Choose your channels

கொரிய பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து 

Sunday, September 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சற்றுமுன் நடந்த கொரியன் பேட்மிண்டன் தொடர் போட்டியின் இறுதியாட்டத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்

ஜப்பான் வீராங்கனை நசோமியை, சிந்து 22-20, 11-21, 21-18 என செட்களில்  வீழ்த்தினார். இதே நசோமியிடம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தோல்வி அடைந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் கொரிய ஓபன் சீரிஸ் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த ஆண்டில் சிந்து ஏற்கனவே சையது மோடி சர்வதேச தொடர் மற்றும் இந்திய ஓப்பன் தொடர் போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இது அவருடைய மூன்றாவது வெற்றி ஆகும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.