close
Choose your channels

சிவலிங்கா'வின் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மொட்டசிவா கெட்டசிவா' சுமாரான வசூலையே தந்த நிலையில் கடந்த வெள்ளியன்று அவர் நடித்த மற்றொரு படமான 'சிவலிங்கா' ரிலீஸ் ஆனது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

சென்னையில் இந்த படம் 22 திரையரங்க வளாகங்களில் 266 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.89,13,210 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் நடிப்பு, வடிவேலுவின் நகைச்சுவை, பி.வாசுவின் திரைக்கதை மற்றும் இயக்கம், நல்ல புரமோஷன் ஆகியவையே இந்த படத்தின் திருப்திகரமான ஒப்பனிங் வசூலுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.