1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம். அதிரடி நடவடிக்கை

IndiaGlitz [Friday, February 17, 2017]
Comments
Related

தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்று கடந்த சில நாட்களாக சசிகலா தரப்பு அணிக்கும், ஓபிஎஸ் தரப்பு அணிக்கும் போட்டி இருந்த நிலையில் நேற்று சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது நாளை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில்தான் இருக்கின்றது.

இந்நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது யார்? என்ற போட்டி தற்போது தொடங்கியுள்ளது. சசிகலா தரப்பு அதிமுக தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து  சசிகலா, வெங்கடேஷ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்படுவதாக அவைத்தலைவர் மதுசூதனன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மீண்டும் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.




என்னை பார்த்து சிரிக்க வேண்டாம்.



More News


A movie that shows Sasikala's real identity?

Kamal's important announcement on 'Viswaroopam 2' delay and release

Here is a good news about 'Vivegam' teaser release

"I am waiting for that scene in 'Vivegam'"- Anirudh

After Karthi, its Jayam Ravi for Jai and Anjali

Jayam Ravi's 'Tik Tik Tik' - Complete shooting plans

A leading and well experienced Music director for 'Vijay 62'

Another heroine in 'Sangamithra' apart from Shruti Haasan



Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.



Other News

 Palanisamy's shocking action against OPS
 Top Cops of Kollywood
 Happy Birthday Sivakarthikeyan
 After 'Ennodu Vilaiyadu', Bharath's next to release in March 2017
 A movie that shows Sasikala's real identity?
 Kamal's important announcement on 'Viswaroopam 2' delay and release
 Here is a good news about 'Vivegam' teaser release
 "I am waiting for that scene in 'Vivegam'"- Anirudh
 After Karthi, its Jayam Ravi for Jai and Anjali
 Jayam Ravi's 'Tik Tik Tik' - Complete shooting plans
 A leading and well experienced Music director for 'Vijay 62'
 Another heroine in 'Sangamithra' apart from Shruti Haasan
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.