close
Choose your channels

விஜய்க்கும் மகேஷ் பாபுவுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை

Thursday, July 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த 'ஸ்ரீ மந்துடு' என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட்டு மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது அதே நாள்ளில் 'செல்வந்தன்' என்ற பெயரில் தமிழிலும் விஜயம் செய்யபோகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ப்ரொமொஷனுக்காக சென்னை வரும் மகேஷ் பாபு ஆகஸ்டு 2 ஆம் தேதி தன் நெருங்கிய நண்பரான இளையதளபதி விஜயின் 'புலி' படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்போகிறார்.

இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கும் ஆச்சரியமான ஒற்றுமைகள் என்னவென்றால் இரண்டு படங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார் மற்றும் 'புலி' யில் விஜய்க்கும் 'ஸ்ரீ மந்துடு' வில் மகேஷ் பாபுவுக்கும் சுருதி ஹாசன் தான் ஜோடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.