close
Choose your channels

சூர்யாவின் 'சி 3' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்கள்

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 9ஆம் தேதி வெளிவந்துள்ள 'சி3' படத்தின் சென்ற வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களள தற்போது பார்ப்போம்
'சி3' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 23 திரையரங்குகளில் 465 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,42,44,640 வசூல் ஆகியுள்ளது. அதேபோல் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். அதேபோல் இந்த படம் கடந்த 9ஆம் தேதியில் இருந்து 12 தேதி வரையில் சென்னையில் ரூ. 1,80,09,560 வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் படங்களில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.