close
Choose your channels

தமிழ்கன் அட்மின் அதிரடி கைது

Wednesday, September 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது தமிழ் ராக்கர்ஸ்களே தயாராக இருங்கள், உங்களை கண்டுபிடித்து காட்டுகிறேன் என்று விஷால் சவால் விட்டார்.

அதன் பின்னர் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான காவல்துறையின் நடவடிக்கை காரணமாக சற்று முன்னர் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி D1 காவல்நிலையத்தில் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குறித்த முழு விபரம் இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகினர்களுக்கு சவாலாக இருந்த தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு பெரும் நிம்மதியை அவர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.