Merku Thodarchi Malai Review
விஜய்சேதுபதியின் தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த 'மேற்குத்தொடர்ச்சிமலை' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெருமை பெற்ற படம். பிரமாண்டங்கள், கமர்ஷியல் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு யதார்த்தமான மலைவாழ் மக்களின் கதையை கூறும் இந்த படத்தின் விமர&...
Read Merku Thodarchi Malai Review »