close
Choose your channels

'வெற்றி' திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' பார்க்கும் விஜய்

Wednesday, October 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பக்கா மாஸ் என்றும் குறிப்பாக மாறன் கேரக்டர் அட்டகாசமாக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையிலும், பாடலிலும் மிரட்டியிருப்பதாகவும், எடிட்டிங் பணிகள் மிக கச்சிதம் என்றும் படம் பார்த்தவர்கள் டுவிட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் இன்று சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' படம் பார்க்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தடைகள் தாண்டி வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன் எப்படி உள்ளது என்பதை அறிய விஜய் தியேட்டருக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.