close
Choose your channels

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அரசியல் தலைவரை சந்தித்த பாலாஜி

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர் என்பதும் அதில் அந்த வீட்டில் இருந்த ஒரே ஆண் போட்டியாளர் பாலாஜி என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாலாஜி முதல் வேலையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவும், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறவும் பாலாஜி, ஸ்டாலினை சந்தித்ததாக தெரிக்றது.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியினால் பாலாஜி தனது குடும்பத்தினர்களுடன் சேர்ந்தது அவருக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.