close
Choose your channels

'தர்பார்' வெற்றி பெற நூதன வேண்டுதல்களை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்!

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர்

மேலும் இந்த படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சிலர் அலகு குத்திக் கொண்டும், மண்சோறு சாப்பிட்டும் தர்பார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி தேசிய மீடியாக்களில் புகைப்படங்களுடன் வெளிவந்துள்ளது. ரசிகர்களின் வேண்டுதலால் தர்பார் திரைப்படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.