close
Choose your channels

ஐபிஎல் போட்டியின் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் மோதல்

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருப்பதால் இப்போதைக்கு முதல் இரண்டு வார ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலான போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பை பொருத்து அடுத்தடுத்த போட்டிகளின் அட்டவணைகள் வெளியிடப்படும்

அறிவிக்கப்பட்டுள்ள 16 போட்டிகளில் மார்ச் 23, மார்ச் 26, மார்ச் 31, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.