உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்றும் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் தலையிட்டது கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து வெளியிட்டு உள்ளார்.

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது அதிமுக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் இதில் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தொகுதி பங்கீட்டு விஷயத்தை ஒட்டி சசிகலா மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் மீண்டும் அதிமுகவில் சசிகலா இணைத்துக் கொள்ளப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லவே இல்லை. இதுவே உறுதியான நிலை என்றும் அதிமுக கூட்டணி வரப்போகும் தேர்தலில் பெரும்பான்மை இடத்தில் வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

More News

பிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா? மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ!

இன்றைய உணவு முறைகளில் மிகவும் ஈர்த்த ஒரு உணவாக பிரியாணி  இருந்து வருகிறது. இப்படி இருக்கும்போது

ஆரம்பமானது ஹரி-அருண்விஜய் திரைப்படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்!

பிரபல இயக்குனர் ஹரியின் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அப்துல் கலாமின் உதவியாளர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒருபக்கம் அதிமுக கூட்டணி கட்சிகளும், இன்னொரு பக்கம் திமுக கூட்டணி கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. 

சொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்!

ஏழை, எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது.

'மாஸ்டர்' படத்தின் 'மாஸ்' வீடியோ: 50வது நாளில் ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் 'மாஸ்டர்', இந்த திரைப்படம் கடந்த ஜனவரி