close
Choose your channels

2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர், இயக்குனர் யார்?

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கர் விருதுகள் குறித்த விபரங்கள் இதோ:

சிறந்த நடிகர்: அந்தோணி ஹாப்கின்ஸ் ( தி ஃபாதர் )

சிறந்த நடிகை: பிரான்சஸ் மெக்ட்ரோமண்ட் (நோமலாண்ட்)

சிறந்த படம்: நோமலாண்ட்

சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)

சிறந்த இயக்குநர் - க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

சிறந்த திரைக்கதை - பிராமிசிங் யங் உமன்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் - சோல்

சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்

சிறந்த தழுவல் திரைக்கதை - ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: டெனட்

சிறந்த படத்தொகுப்பு: மைக்கேல் ஈ.ஜி.நெல்சன் (சவுண்ட் ஆப் மெட்டல்)

சிறந்த மூல இசை – சோல்

சிறந்த மனிதாபிமான விருது: டைலர் பெர்ரி

சிறந்த திரைக்கதை: ப்ராமிஸிங் யங் வுமன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.