நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை - நடிகை குஷ்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். முக்கிய பிரபலமாக நடிகை குஷ்பு அவர்கள் கலந்து கொண்டார் .

அப்போது நடிகை குஷ்பு அவர்களிடம் எதிர்காலத்தில் பெண்களை மையப்படுத்திய படத்தில் உங்களை எதிர்பாக்கலாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை குஷ்பு அவர்கள் நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை நல்ல கதாபாத்திரம் வந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் OTT தளங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன் நல்ல கதை அமையும் பட்சத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் .

More News

சவுதியின் மெகா ஆஃபரை ஒதுக்கிய மெஸ்ஸி… அடுத்து அமெரிக்க கிளப்பில் விளையாடுகிறாரா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வந்த நிலையில் அதிலிருந்து விலகிய பின்பு தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி கிளப்பில் இணைந்து

விடுதலை படத்தில் நடித்த தமிழரசியா இவர்? ஆச்சர்யப்படுத்திய நடிகை பவானி ஸ்ரீ புகைப்படம்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம்

கங்கனா ரனாவத் படத்தை இயக்குகிறேனா? 'அயோத்தி' இயக்குனர் விளக்கம்..!

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் கங்கனா

விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்திற்கு அலைஅலையாய் திரண்ட அயல் தேச ரசிகர்கள்

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள்

ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நன்றி: பிரபல தமிழ் திரையுலக பிரபலம் ட்வீட்..!

பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக