தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ள இன்றும் 4000க்கு மிக அருகே நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 2167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 55969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 62 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1141ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும். கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1100ஐ தாண்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2212 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 47,749 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இனிமே  கொரோனா பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்: வரவிருக்கும் புது கருவி!!!

ஒட்டுமொத்த மனித இனமும் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபடுவதற்கு வழித்தெரியாமல் இருக்கிறது.

கறுப்பினத்தவர் போராட்டத்துக்கு நன்கொடையை அள்ளிக் கொடுத்த ஜாம்பவான்!!! பாராட்டி மகிழும் ஊடகங்கள்!!!

உலகம் முழுவதும் இணைய ஊடகத்தில் மிகப்பெரிய ஜாம்பவனாகத் திகழும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ்